கவிதை. 119
போலியான நேசத்தை காண்பிப்பதற்கு நேசிக்காமலே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது சில உறவுகள்.
ஒருவன் ஒழுக்கத்தை இழந்தான் என்றால் அனைத்தையும் அவன் இழந்து விட்டான் என்பதே பொருள்.
அழகே உன்ன பிரிய மாட்டன், உன்ன பிரிஞ்சி வாழ மாட்டன், அது சொர்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவன்.
பூட்டுகளுக்கு என்று அதற்கான சாவிகள் இருப்பதைப் போல் எல்லா பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வுகள் இருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro