கவிதை. 107
ஒவ்வொரு கணமும் உன்னை எண்ணியே என் மனம் நினைக்கும், எண்ணிக்கையை என்ன வென்று சொல்வேன் இதய துடிப்பாய் துடிக்கிறதடி உன் நினைவே எனது சுவாசக்காற்று....!
வட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம் உன் மீது வைத்த அன்பை தான் திருப்ப முடியவில்லை ... !
யாருக்கு காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே பொறுமையின் தீவிரம் இன்னும் அதிகமாகிறது...!
நிஜ உலக காதலை விட நிழல் உலக காதலுக்கே உண்மை தன்மை அதிகம், செந்தூரா ஆஆஆ சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆஆஆ செங்காந்தள் பூ உன்.....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro