கவிதை. 103
உன் நினைவுகள் என் துணையாக இருக்கும் போது எந்தன் தனிமை எனக்கு வலியை தருவது இல்லை...!
உந்தன் பெயரே நான் எழுதும் கவிதைகளின் உயிர் உந்தன் காதலே நான் எழுதும் கவிதைகளின் வரிகள்..!
நான் இழந்திட கூடாத சொந்தம் நீயே நான் வரமாக பெற்ற சொந்தமும் நீயே..!
உனக்காக எதை இழக்கவும் யோசித்ததில்லை, என் அன்பிற்கு அழகான வடிவம் தந்தாயே உன் இதயத்தில்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro