கதாபாத்திரங்கள்
அபிமன்ய ஷேக்கர் கதாநாயகன்.
ஆதி அவனின் மனைவி. தோல் நிபுனர்.
எயினி அபிமன்யு மற்றும் ஆதியின் மகள்.
புவனன் அபிமன்யுவின் சகோதரன்.
லினா பெக்யூரா, கதாநாயகி மற்றும் ஆதியின் தோழி.
ப்ரின்சி பெக்யூரா, கதாநாயகியின் தங்கை.
க்ரிஸ்டோஃபர் மற்றும் இசெபெல்லா
நம் கதாநாயகியின் பெற்றோர்.
ஸ்டீஃபன்
அபிமன்யுவுக்கு நம்பகமான ஒரு நண்பன்.
ஹரீஷ் விபுன்
அசிஸ்டன்ட் கமிஷ்னர்.
அருண விபுன்யா, ஹரீஷின் தங்கை ஒரு பாடகி.
இறந்தவர்கள்
சம்பத், ஐடி நிறுவனத்தின் ஜெனெரல் மேனேஜர்.
கல்யாணி, ஐடி துறையில் வேலை பார்த்த பெண்.
கல்யாண், சர்வதேச வங்கியில் வேலை பார்த்தவன்.
இதிலும் புரியாதவர்கள் தயங்காமல் என்னிடம் கேட்கலாம்.
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro