ரமழான் திக்ர்
♥♥♥♥♥♥♥
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*📈ரமழான் 4⃣:*
*_இன்றைய திக்ர்:_* *﷽*
*أَسْـتَـغْـفِـرُ اللهَ وَ أَ تُـوبُ إِ لَـْيهِ*
📿 *_'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி'_*
📿 *_நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்._*
*_💝நபிமொழி:_*💝
*_'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்._*
*🔊அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.*
*📚ஸஹீஹ் புகாரி : 6307.*
❀• 🌳🌸🌳 •❀
*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*
*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*
*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*
*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*
~ *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹
♥♥♥♥♥♥♥
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro