ரமலான் திக்ர்
🌟🌟🌟🌟🌟🌟🌟
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*ரமழான் 8⃣:*
*_📿இன்றைய திக்ர்:_* 📿 *﷽*
*حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيل*
*_ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்_*
*_''அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்.”_*
*_💝நபிமொழி:_*💝
*_அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்.” (ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்) என்று அவர்கள் கூறினார்கள்’_*
*📚[அல் குர்ஆன் 3:173]*
_🔖இந்த திக்ர் உங்களுக்கு ஆறுதல் தரும் ஒன்று மட்டுமல்ல, வாழ்வின் துன்பங்களைச் சந்திக்க குர்ஆனிலும், நபி வழியிலும் உள்ள உண்மையான ஆக்கத்திறன் குறிப்புமாகும்!_
_இதனை நம் வாழ்வில் அதிமாக பயன்படுத்துவோம் إن شاء الله_
❀• 🌳🌸🌳 •❀
*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*
*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*
*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*
*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*
~ *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹
🌟🌟🌟🌟🌟🌟🌟
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro