கேள்விகள்-19
நேற்றைய கேள்விக்கான பதில்களை👇👇👇
86. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
💚அளவற்ற அருளாளன்.
87. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
💚சூரா அல் பாத்திஹா
88. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
💚313 நபர்கள்.
89. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
💚கஃபா.
90. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
💚நரகம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
91. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
💚
92. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
💚
93. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚
94. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
💚
95.எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
💚
Nethu ans panavaga+voting
zainrish salmanurs HemaHemavathi ifrafathi ThaseemFathima8 nasoohanawas Karunya_Xavier fathimashukra Kutty_ salmakatherbatcha narznar Reeha0221 Vaishnavi_sri
❣🎊🎉👏👏👏😍😍😍👌👌👌❤ *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Catch u with nxt ud
Allah Hafiz😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro