கேள்விகள்-16
நேற்றைய கேள்விக்கான பதில்கள்👇👇👇
71. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
💚பிலால் (ரளி)
72. முதல் கலீபா யார்?
💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)
73. மன்னிக்கப்படாத பாவம் எது?
💚குப்ர் - இறைமறுப்பு,
ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.
74. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
💚நபி மூஸா (அலை)
75. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
76. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
💚
77. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
💚
78. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚
79. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
💚
80. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
💚
Nethu ans panavaga+ voting zainrish salmanurs Reeha0221
Farmila_M ThaseemFathima8 nasoohanawas broken_hazee darkmo_n narznar SweetyShm ifrafathi Karunya_Xavier Vaishnavi_sri
❣🎊🎉😍😍😍👏👏👏👌👌👌🌷 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Catch u with nxt epi
Allah hafiz ☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro