கேள்விகள்-14
நோற்றைய கேள்விகான பதில்கள்
61. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
💚யர்ஹமுகல்லாஹ்.
62. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
💚சூரா கவ்ஸர்.
63. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
💚40 வயது
64. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
65. உயிரை வாங்கும் வானவர் யார்?
💚மலக்குல் மௌத்
🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇👇
💚Assalamualaikum
66. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
💚
67. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
💚
68. வஹீ என்றால் என்ன?
💚
69. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚
70. இஸ்திக்பார் என்றால
் என்ன?
💚
Nethu ans panavaga salmanurs HemaHemavathi SweetyShm Reeha0221 ifrafathi Farmila_M ThaseemFathima8 nasoohanawas Vaishnavi_sri broken_hazee darkmo_n narznar Karunya_Xavier
❣🎊🎉😍😍👏👏👌👌 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Tag pana mis paniruthalum sry plss forgive me..
Lot of sry for late post frnds 😕😕😕 knjm b.c sry sry sry
Catch u with nxt ud
Allah hafiz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro