*#கடனிலிருந்து_பாதுகாப்புத்_தேடுதல்*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது,
'இறைவா! #பாவத்திலிருந்தும், #கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் #கடன்படுவதிலிருந்து இவ்வளவு #அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு
நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது #பொய் பேசுகிறான்; #வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'
என்று பதிலளித்தார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2397
Ămmű (s)...🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro