பசுமையுடன்
விவசாயம் விழ்கிறது
தலைதூக்க வாரிர்
என்று கூவுவதைவிட...
மனம், பணம் இருப்பவர்
விவசாயியை, விவசாயத்தை
தத்து எடுக்கலாமே...
விவசாயம் அழியாது
விவசாயியும் அழியமாட்டார்
அரசியல் செய்வது விடுத்து
நிவாரணங்கள் தருகிறோம்
தள்ளுபடி செய்கிறோம்
என்று கூறாமல்
விவசாயத்தையும,
விவசாயத்தையும் தத்து எடுப்போம்!
விவசாயம் வளரட்டும் பசுமையுடன்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro