இன்பமான தற்கொலை
பிஞ்சுக் குழந்தையின்
விரல்கள் தீண்டிட
ஓலைகளின் ஓட்டைவழியே ...
ஓயாமல் தற்கொலை செய்கிறது
இந்த மழை...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
பிஞ்சுக் குழந்தையின்
விரல்கள் தீண்டிட
ஓலைகளின் ஓட்டைவழியே ...
ஓயாமல் தற்கொலை செய்கிறது
இந்த மழை...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro