இயற்கை தேவதையே!
தென்றலாய்
என் மேனியை அவள்
தழுவும் நொடிதனில்
மாயமாய் மறைகிறது
துன்பங்கள் யாவும்...
நவநாகரிக பெண்ணே
உனை திரும்பியும் பாரேன்
பச்சைத் தாவணி போர்த்திய
என்னவள் இருக்கும் வரை...
நன்றி
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
தென்றலாய்
என் மேனியை அவள்
தழுவும் நொடிதனில்
மாயமாய் மறைகிறது
துன்பங்கள் யாவும்...
நவநாகரிக பெண்ணே
உனை திரும்பியும் பாரேன்
பச்சைத் தாவணி போர்த்திய
என்னவள் இருக்கும் வரை...
நன்றி
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro