அண்ணனுக்காக😍😍
அண்ணா
உன் கண்களில் கண்டேன்
என் அன்னையின் அன்பை
நீயும் நானும் பிறக்கவில்லை
ஒரு அன்னை வயிற்றில்
என் விதியின்
விளையாட்டு அது
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
பிறக்க வேண்டும் உன் தங்கையாக
நீ என் மீது அன்பு காட்ட அல்ல
இனி ஒரு அன்னையை என் உருவில் நீ காண...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro