❤️ அப்பா ❤️
இது ஒரு கன்னடப்பாடல்...
ஆனா இந்த பாட்டு கேட்டு அழுகை வந்துருச்சு...
மகள் அப்பா பாசம் பத்தின பாடல்...
எனக்கு தெறுஞ்சத வெச்சு மொழிபெயர்ப்பு பண்ணீருக்க😂😂
"நான் கண்ட முதல் வீரன்...😍
வாழ்வை வாழ கற்றுக்கொடுத்தவர்😍😍😍
பல அர்ப்புதங்களை உருவாக்கிய.. மாயக்காரன்.... 😍😍😍 அப்பா❤️..
பகல் முழுவதும் கூலிக்காரர்😢😢
இரவு முழுவதும் காவல்காரர்😊😊
எனக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி கொடுக்கும் பணக்காரன்
( கொழந்தைக்காக எது கேட்டாலும் வாங்கி குடுக்கறது)😊😊
பெரிய மீசைக்காரர்...😊😊
இனிய மனசுக்காரர்....😊😊
உன்னைப்போல கர்ணன் யாருமில்லை அப்பா😍😍
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
உன்விரலை பிடித்து நடக்கும் போது நம்பிக்கை வளர்கிறது...😍😍
உன் தோளில் அமந்த பொழுது மகிழ்ச்சி பெருகியது...😍😍
நான் படித்த பாடங்களில் ஏன் உந்தன் பெயரில்லை....🤔🤔
உன்னைப்போல யாரும் உயர்வில்லை அப்பா ... 😍😍
நீ இருக்கும் தைரியத்தில்....😊
நான் யாரிடமும் தோற்றத்தில்லை..👍👍👍
உன் அன்புக்கு யாரும் இணைஇல்லை அப்பா...😍😍
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
உன் சட்டை வேயர்வையில்...
நம் உணவு அடங்கியுள்ளது...
ஆனால் மகள் என்ற ஒற்றை வார்த்தையில்...
உன் அன்பைக்காட்டுகிறாய் அப்பா......😍😍😍😍
தாய் மட்டும் தவம் (அடைக்களம்) இல்லை...
தந்தை இன்றி தாய் இல்லை😍...
ஆகாய கங்கை உந்தன் மனச்ப்பா😍😍😍😍.....
நான் எதையும் கேட்டதில்லை....
எனக்கு எதுவும் தெறியாது....
நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம் அப்பா😍😍😍.....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
அப்பா😍 ஐ ❤️லவ் ❤️ யூ❤️ பா....
மொழிபெயர்ப்பு ,
தாரா😝 மற்றும் கீர்த்தி😝
இந்த ஜென்மம் மட்டும் இல்ல,,,,
இன்னும் 1000 ஜென்மம் நான் பெறந்தாலும்.. எல்லா ஜென்மத்துலையும் நீங்கதான் எனக்கு அப்பாவா வரனும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கரன்..
I love you😘😘😘😘 paaaa
Na epoum appa chellam than
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro