வலி
உன் கண்களை கட்டிவிட்டு நான் விளையாடும் இந்த ஆட்டம் ஒரு சுகம் என்று எண்ணி உன்னை தோர்க்கடித்து
நான் வெற்றிக்கொன்டேன்..
நீ என் கண்களை கட்டிவிட்டு,
நான் உன்னை தேடி திரிய...
என் கண்களிள் நீர் வழிய
கண்கள் இரண்டும் இருட்டை ஏற்க்க..
நான் உன் அருகில் இருந்தும் நீ என்னை தேடுவதும் ஒரு சுகம் என்று நான் நினைக்க..
இதோ அதன் வலிகளை உணர்கிறேன்..
நான் வெற்றி பெற நீ தோற்கும் வலியை..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro