தோர்த்துவிட்டேனா??
கல்லூரியில் தோழிகளுடன் கதைக்கையில் ஏய் அங்க பாரு அவன் அழகா இருக்கான்லே என கேட்ட தோழிகளிடம்...
கண்களின் ஓரம் கள்ளமின்றி அதெல்லாம் ஒரு மூஞ்சி என கூறியதுண்டு..
உனக்கு எந்த நடிகன் பிடிக்கும் என கேட்டவர்களிடமெல்லாம்
அவனை எதுக்கு எனக்கு பிடிக்கனும் என்று அசட்டை மொழிகளும் உண்டு...
அந்த கதாநாயகன் அழகா இருக்கான்லே???
என கேட்ட போது கதையை மட்டும் பாரு கதாநாயகனை பார்க்காதே என கூறியதுண்டு..
கோபம் கொண்ட தோழிகள் உன் கிட்ட போய் கேட்டேன் பாரு என முறைத்ததுண்டு..
மச்சி என் ஆளு எப்படி இருக்கான்???
என கேட்ட தோழிகளிடம்...
ஜோடி 👌👌👌 என்றுரைத்த போது.. அடியே என் ஆளு எப்படி இருக்கானு கேட்டேன் என அவள் கோபமாக பார்க்க..
அவுங்க நல்லா இருக்கானு நான் சொல்ல மாட்டேன் என கூறி....
அவளிடம் அன்பு பரிசுகளையும்(😠😠✊✊✊👊👊👊👊👊) பெற்றதுண்டு..
Rc யின் கதையில் கதாநாயகனை வர்னிக்கும் போதே மங்கைகள் அநேகம் பேர் மயங்க..
ஓவர் பில்டப் என எண்ணி கதையை மட்டுமே படித்ததுண்டு.
(Rc fans.. don't angry)
அழகை ரசிக்கிறது தப்பில்லை..
ஏன் உன் கண்கள் ஆண்களை பார்க்க மறுக்கிறது ????
என நட்புகள் கேட்டபொழுது.
அழகாக தெரியவில்லை என ஒற்றை வார்த்தையில் பதிலளித்து...
இவள திருத்தவே முடியாது டி என்று சில பல வசைகளையும்(😠😈😈😨.................
....)பெற்றுக்கொண்டது உண்டு...
இவ்வாறு இத்தனை ஆண்டுகளாக ஜெய்த்த என்னை..
உன் ஒற்றை பார்வையில் தோற்கடித்துவிட்டாயடா❤🙊🙈
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro