Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

language😉

அன்பே என் உயிர் எதுவோ.... அதுதான் நீ.....
உன் கோபத்தில் நான் வெற்றி காண்பதை விட ...
அந்த கோபம் எனக்காக தான் என்ற அன்பில் தினம் தினம் தோற்க நினைக்கிறன் உன்னிடம்  .......
முட்டாள் எவன் சொன்னது காதல் இனம் பார்த்து வருமென....
நான் கண்டுவிட்டேனே என் தோழியிடம் எல்லையில்லா
காதல்  என் மீது கொண்டுள்ளாள் என்பதை.... .
பிடிவாதக்காரி அவளிடம் அளவில்லாமல் பேசி.. பிறரிடம் அளவோடு பேச சொல்கிறாள்.....
பிறரிடம் அதிகம் எதிர்பாக்காதவள்....
என்னிடம் மட்டும் எதிர்பார்க்கிறாள் என் மொத்த அன்பும் அவளுக்கு மட்டும் தான் சொந்தமாக  வேண்டுமென....
ஆனால் அவள் என்னிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை..
இது அவளின் வாடிக்கையான சொல்.... அதில் தான் எத்துணை அன்பு கலந்துள்ளது.....
சினத்திற்கு சொந்தக்காரி ஆனால்  இன்று என் அன்புக்கு சொந்தக்காரி ஆகிவிட்டால் ...
தேவதை ஏதும் விண்ணில் இருந்து வருவதில்லை... நம் மனதில் பிறப்பவர்கள் தானே... நான் கண்டுவிட்டேனே உன்னால்... உன் அன்பால்.....
ஆயிரம் கவிதை சொல்ல நினைக்கிறேனடி உனக்காக....
அதுவும் அளவில்லாமல் போனால்... உன் வசைமொழிகள் என்னிடம் அரங்கேறிவிடுமே.....
அதனாலே பாதி விழுங்கிவிட்டேன்... பாதகத்தி எரித்துவிடுவாள் என....
சில நேரம் சண்டைபிடித்து நாள்முழுதும்  பேசாமல் இருக்கிறாள்.... துடித்து விடுகிறேன் அந்த நிமிடம்  அவள் பேசாமல் இருப்பதால்  அல்ல ... பிடிவாதக்காரி என்னிடம் அவள்  சண்டையிட்டு நான் எப்போது சமாதானம் செய்வேன் என தவிப்பாள் என்று......
சில நேரம் நானே குழம்பி விடுகிறேன் நான் கொண்ட நேசம் பெரிதா இல்லை அவள் கொண்ட நேசம் பெரிதா என்று.... நான் கொண்ட குழப்பத்தில் நேசமே குழம்பி தவிக்கிறது உங்கள் அன்புக்கு நேசம் என்ற வார்த்தை போதுமா என்று......

என்றும் உயிர் நட்பில் உயிர்க்கும்
  அருண்
arunlovely






.....

Iva solluradhalaam nambaadheenga..
Nambaamayum irukaadheenga..

And iva rmba poi solluvaa..
Illa naan than😯😯😯...

Illa illa...
Kolambitaen...

Illa...ungala kolapitaen..

Ippa yenna solla varaanu kaekaadheenga...

Yedhuvum solla varalae...

Eeeee

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro