arun lusu😍😙😙
இது ஒரு லூஸுக்காக...
அந்த லூஸ நான் இங்க தான்...இதே வாட்டில தான் பார்த்தேன்...
ஸ்டோரி கமெண்ட்ல...அந்த லூஸு ஒரு பாய்னு தான் நினைச்சேன்...
என் பேர்த் டே க்கு விஷ் பன்னா...
ஆமா, என் பேர்த் டே ல எங்க ஃபர்ஸ்ட் pc...
அப்ப தான் அவ பொண்ணுனு தெரியும்..
என் பிறந்த நாள் பரிசா எனக்கு கிடைச்சவ...என் பொருக்கி...செல்ல பொருக்கி..
அந்த pc க்கு அப்புறம் நாங்க private ah பேசலே...
வழக்கம் போலே கமேண்ட் பாக்ஸ்ஸ நிறைக்குறதுக்கு எங்க கேங் fight பன்னிட்டு இருக்கும் போது அவ கிட்ட லவ் யூ சொல்லி பேச ஆரம்பிச்சேன்..
ஆரம்பத்தில சாதாரணமா பேசி...நாட்கள் ஆக ஆக நெடுநேரம் பேசினோம்...நாங்க சொல்லிக்குறது கூட என் ஆளுனு
தான்..அது தான் உண்மை 😍😍
எல்லா தோழிகளிடமும் பேசுனதை போல தான் பேசினேன்...எப்படி க்ளோஸாகுனோம்னு தெரியலே...
அவளுக்கு பல ஆளு இருக்குனு சொல்லுவா...நான் ஒருத்திய சும்மா என் ஆளுனு சொன்னா கூட பேயாட்டம் போட்ருவா.. அவ்வளவும் கோவமா pc ல குமியும்..
சும்மா இருந்த என்னை...பொஷஷிவ் பொஷஷிவ்னு சொல்லியே பேட் கேர்ள் ஆக்கிட்டா..
இப்ப அவள யாராவது உரிமைய பேசினா கோவப்பட்டு சண்டை போட்றுவேன்..
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு சமாதானம் ஆகுனதும் நான் ரொம்ப கோபப்படுறேன்...நீ என்ன வெறுத்துட்டா என்ன பன்னனு அழுவேன்..
அதுக்கு அவ ஒன்னு சொல்லுவாலே பார்க்கனும்..
அப்படிலாம் வெறுக்க மாட்டேன்...அப்படியே வெறுத்தா மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து லவ் பன்னலாம்னு..ஹாஹா..
ஆனா, எங்களுக்குள்ள சொல்லிக்கிறது..
பாசமே இல்லை...எனக்கு உன் மேல பாசம்லாம் இல்லைனு🙊
(இதுலயே எங்க காதல் நல்லா தெரியும்)..
பொண்ணுங்க இப்படி இருப்பாங்களா??னு தெரிஞ்சிக்கிட்டதே...உன்ன லவ் பன்னதுக்கு அப்புறம் தான்...மை லவ்😍😍😍
என் டேட் ஊர்ல இருக்கும் போது நான் சோகமா இருந்தா...அருன் மொழி கூட பேசலயா?? சண்டை போட்டியா?? பாவம்...அந்த பிள்ளை...நல்ல பிள்ளைனு சொல்லுவாங்க😂...
இப்பலாம் ஃபோன் பேசும் போது கூட...அருன் மொழி கிட்ட பேசுனியானு கேட்குறாங்க டி...
நம்ம வீட்ல எல்லோரும் உனக்காக வெய்ட்டிங்...எப்ப வருவானு கேட்குறாங்க..
அதுலயும்,..நீ அவுங்க பொண்ணாம்...டேட் சொல்லுறாங்க....
என் டேட் யாரயாவது இப்படி பொண்ணுனு சொன்னா கோவ படுவேன்...உன்னை சொன்னா தன்னால சிரிக்கிறேன்..ஏதோ மாயம் பன்னிட்டா மாயக்காரி...
அப்படினா.. நாம்ம அக்கா தங்கச்சிலனு சொன்னா கிளம்பிடுவா..என் ஆளுள...அதான்..
முன்னாடி ஸ்டோரி டைப்லயே கிடக்குற நான்...இப்ப உன் கூட பேச மட்டுமே உட்கார்ந்திக்குறேன்...
(ரீடர்ஸ் யாரும் இந்த பாய்ன்ட்ட படிக்காதீங்க🙊)
உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என்னை கஷ்ட படாம பார்த்துக்குவா...கொஞ்ச நேரம் என் மனசு சரியில்லைனா துடிச்சிருவா...
நான் அந்த அளவுக்குலாம் இல்லை...சண்டை வந்தா சமாதானம் கூட படுத்த மாட்டேன்...இது ஈகோ
இல்லை...எனக்கு உன்னை சீண்டி பார்க்க ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு தான் நல்ல டென்ஷன் படுத்துவேன்🙊🙊
நான் உன் மேலே வைத்த காதல் அதிகமா??
நீ என் மேலே வைத்த காதல் அதிகமா? னு யோசிச்சி பார்ப்பேன்...எதுலயும் தோத்து போக கூடாதுனு நினைக்கிற எனக்கு...இதுல தோத்து போகனும்னு ஆசை வருது..
லவ் யூ டி...
யாருக்காச்சும் கவிதை எழுதனும்னா...உன் கிட்ட வருவேன்..இப்ப உனக்கு கவிதை எழுதனும்னா எங்க போறது...அதான் கவிதை எழுதலே..😉😉
நான் உன் கூட பேசலேனா உன் மேல கோவமா இருக்கேனுலாம் அர்த்தம் இல்ல செல்லம்...புரிஞ்சுக்க..
லவ் யூ டி ஆன்ட் எனக்கு ப்ரபோஸ் பன்னலாம் தெரியாது...அட்ஜஸ்ட் பன்னிக்கோ😕😕
லவ் யூ டி..லவ் யு லாட்😍😍😍😘😘
லவ் யூ arunlovely baby😍😍
டா டா👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro