arun baby😍😘😘
அன்பே
எந்நாள்
நீ
காதல்
சொன்னாய்
என்று
நினைவில்லை...
ஆனால்
சொன்ன
அன்றே
நிறைவோடு
ஏற்றுக்கொண்டேன்
உன்னை
என்னவளாய்...
நீ
என்னுடன்
இருக்கும்
வரை
என்றும்
உன்
மனம்
போல்
நீயாய்
வாழ்....
என்னை
நேசிக்குறேன்
என்று
நீ
சொன்ன
சம்மதமே
எனக்கு
போதும்
அன்பே
உன்
அன்போடு
கலந்திட......
நொடி
பொழுதும்
எனக்காய்
மாறாதே
உயிர்
போகும்
வரை
உனக்கும்
சேர்த்து
நானே
காதலிக்கிறேன்
கல்லறையிலும்....
பேரழகி
எவராய்
இருந்தாலும்
மனதுக்கு
பிடித்தவளை
அழகி
என
சொல்லி
பேரானந்தம்
அடைகிறது
காதல்
மனது......
ஆண்
பெண்
மட்டும்
தான்
காதலிக்க
வேண்டுமென்றல்
சிலருக்கு
இவ்வுலகில்
காதலே
இருக்காது.......
உன்னோடு
பேசும்
நிமிடம்
மட்டுமே
உலகை
மறந்து
உன்னுடனே
வாழ்கிறேன்
அன்பே....
உனக்காய்
நேரம்
ஒதுக்கி
பேசவிருப்பம்
இல்லை
ஆனால்
நீ
பேசும்
நிமிடத்தில்
அது
உனக்கான
நேரமாய்
ஒதுங்கி
விடுகிறது
எவருடனும்
பேசாமல்.....
உன்னுடன்
சண்டையிட்டு
இருக்கும்
தருணம்
நீயாய்
பேசவேண்டும்
என
காத்திருப்பேன்....
நிமிடங்கள்
கடக்கும்
யுகங்களாய்
நீளும்
இன்னும்
பேசவில்லை
என்று
பார்த்தால்
கடந்த
நிமிடம்
ஒரு நிமிடம்
என
காட்டும்
கடிகாரம்.....
இனி
தாங்காது
என
நானே
பேசிவிட்டால்
என்
அழகி
என்
நிலை
கண்டு
சிரித்து
விடுகிறாய்....
அந்த
சிரிப்பை
கனவே
அனுதினமும்
உன்னிடம்
சண்டையிட்டு
உன்னில்
தோற்க
விரும்புகிறேன்
என்னவளே...
நான்
எவரோடும்
பேசும்
தருணம்
நீ
கோபம்
கொண்டு
என்னை
தாக்குகையில்
எல்லையில்லா
ஆனந்தம்
அடைகிறேண்டி...
சேய்
தன்
தாயிடம்
சண்டையிடுவது
போன்று....
உன்
கண்ணீர்
கண்டால்
மட்டும்
ஏனோ
என்
மனம்
சிதறி
துடிக்கிறது...
சிந்துவது
ஆனந்த
கண்ணீராய்
இருந்தாலே
என்
மனம்
ஏற்காது
கவலை
கண்ணீர்
என்றால்
எவ்வாறு
தாங்கும்...
நீ
கொள்ளும்
கவலை
அனைத்தும்
என்னில்
சேர்ந்து
நான்
கொள்ளும்
மகிழ்ச்சி
அனைத்தும்
உனக்காய்
மாறிட
வேண்டுமடி...
சிலநேரம்
என்
மௌனத்தின்
வார்த்தையை
தெரிந்து
என்
கோபத்தில்
அன்பை
புரிந்து
நடக்கையில்......
உணர்கிறேன்
அன்பே
நீ
என்மீது
கொண்டுள்ள
காதலை......
விடியாத
இரவு
உறங்காத
நேரம்
என்று
எவர்
சிந்தனையும்
இன்றி
இருந்தேன்...
இன்று
விடியல்
வந்தால்
உன்
நினைவில்
தான்
விழிக்கிறேன்...
ஒரு
பெண்ணை
இவ்வளவு
காதலிக்க
முடியும்
என
உன்னாலே
உணர்கிறேன்....
நான்
உன்மீது
கொண்டுள்ள
நேசத்தின்
ஆழம்
உனக்கே
தெரியாது
கண்மணி..
~என்றும் நம் காதல்😍😍
arunlovely poet😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro