😢
அவளிடம் நான் பேச வில்லை என்றெல்லாம் ஃபீல் பன்னி இப்படி ஒரு யூடி போட மாட்டாள் என கூறினாயே..
உன் கணிப்பு தப்பாக போய் விட்டதே..
உன்னிடம் பேசவில்லை என்றால் அழையா விருந்தாளியான..
நான் எப்பொழுதும் உன்னிடம் சொல்லும் என் முதல் காதலான தூக்கம் கூட என்னிடம் நெருங்கி மறுக்கின்றதடி..
தூங்காமல் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரோடு..
😢
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro