என் தோழி
கபடமின்றரி நீ விட்ட கண்ணீரும்
கரையாத நெஞ்சத்தை கரைக்குமடி
நட்பினை உயிராக்கிய உன் நெஞ்சம்
பரந்த அச் சொர்கத்தை விட மிஞ்சும்
நெஞ்சிலே நட்பினை நீ வைத்தாய்
உன் நன்பிக்கு நீ ஓர் இரண்டாம் தாய்
சுயநலமற்ற உன் நட்பினை எண்ணி வியந்தேன்
உன் நட்பிலே நான் என் நிலை மறந்தேன்
திருக்குறளில் நட்பிற்கு பத்து திருக்குறள்
அது உனக்கு இனையல்ல என்று என் குரல்
உலகத்தில் உனக்கு பொருந்திய பெயர் ஒன்றுன்டு
அது தன்நலமற்ற நட்பை தவிர வேறன்று !!!!!!!!!!
( To my friend Gobo )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro