ஹ!!!!!
என்ன ஓர் உலகம்
உள்ளே அழுது வெளியே சிரிப்பவரை
வேடிக்கையாக பார்க்கிறது
வெளியே அழுது உள்ளே சிரிப்பவரை
வேதனையோடு பார்க்கிறது!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro