மீண்டும் ஒரு கதையுடன்
வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கிங்க. என்ன நியாபகமிருக்கானு தெரியல.,நீண்ட நாட்களுக்கு அப்றம் கதை எழுதலாம்னு முடிவு எடுத்துருக்கேன்.இரண்டாவதா எழுதனும்னு இருந்த கதை இல்ல இது.
நான் முழு மனதோட அந்த கதைய தரேன்.ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கதை.என்னோட மனஅழுத்தத்திலிருந்து வெளிய வரனும் என்பதற்காக.
என்னோட கவனத்தை திசைத்திருப்பனு வச்சிக்கோங்க. இப்ப என்ன சொல்ல வரேனா இந்த கதைய உங்களுக்கு பிடிச்ச மாதிரி தர முடியுமானு தெரியல. கொஞ்சம் அட்ஜஸ் பன்னிக்கோங்க ப்ளீஸ். இதய திருடா கதைக்கு தந்த ஆதரவுல பாதி தந்தா கூட போதும் நண்பர்களே.மன்னிச்சிடுங்க கதை பேர் சொல்ல மறந்துட்டேன் .
இரவா பகலா
மறக்காம கதைய உங்க library la add பன்னிருங்க அப்றம் Vote & comments ahh மறந்துவிடாதீர்கள்.
Hehehe. என்னோட முதல் பதிவ இன்னும் இரண்டு நாட்களுக்குள்ள குடுக்கிறேன்.
ஆதரவு தருவிங்களா ...கமண்ட் பன்னுங்க..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro