
08
( 08° ) ஆவிகளின் சரணாலயம்..
ஆவிகளின் சரணாலயம் ( கோயம்புத்தூர் )
" சார் , இப்போ நம்ம டர்ன் . நம்ம ப்ராஞ்ச்ல இருந்து யாராவது மூனு பேர பேங்களூர் அனுப்பனும் . "
" முடிவு பண்ணிட்டேன் . "
" யாரு சார் அது . "
" நிஷா , ஸ்னேஹா , கிஷோர் . "
" பட் சார் , கிஷோர் ஏற்கெனவே ஒரு ப்ராஜெக்ட்ல இருக்கான் . "
" அந்த ப்ராஜெக்ட் முடுஞ்சதுக்கு அப்றமா , இத குடு . இப்போதைக்கு , நிஷாவையும் , ஸ்னேஹாவையும் போக சொல்லு . "
" ரெண்டு பேருமே லீவ்ல போயிருக்காங்க . "
" அவங்க பேங்களூர் தான போயிருக்காங்க . "
" ஆமா சார் . "
" அப்புறம் என்ன . "
" அவங்களையே அட்டன்ட் பண்ண சொல்றேன் சார் . "
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
" ஓய் . நமக்கு அடுத்த ப்ராஜெக்ட் குடுத்துட்டாங்க டி . இங்கையேவாம் . நான் , நீ , கிஷோர் , மூனு பேரும் சேந்து பண்ணனுமாம் . " ஸ்னேஹா கூறினாள் .
" பாத்துக்கலாம் விடு பேபி . " நிஷா எதையோ சிந்தித்தவாறு கூறினாள் .
" என்ன டி யோசிக்குற . " ஸ்னேஹா .
" ஒன்னுல்ல . " என்று கூறியவள் எழுந்து சென்று விட்டாள் .
இவளும் தோளைக் குளுக்கி விட்டு , அமர்ந்து விட்டாள் .
.
.
.
.
.
" Katherine , நம்ம சென்னை கிளம்பனும் . " என்றாள் Emma .
" எதுக்கு டி . " Katherine .
" புது ப்ராஜெக்ட் . " தோளைக் குளுக்கினாள் Emma .
" நம்ம ரெண்டு பேர் மட்டும் தானா . "
" நோ . James உம் வருவான் . "
" எனக்கு ஓகே . ஆனா , உனக்கு மட்டுமா சொன்னாங்க . பொதுவா மீட்டிங் போடுவாங்க இல்ல . "
" ஆமா . பட் இந்த தடவை பண்ணல . ஏன்னு தெரியல . "
" ஓகே . எப்போ கிளம்பனும் . "
" இன்னிக்கு நைட் . "
" அவ்ளோ சீக்கிரமா போகனுமா . "
" ஆமா . எதுக்குன்னு தெரியல . " என்ற Emma , ஃபோன் நோண்ட ஆரம்பித்தாள் .
.
.
.
.
.
.
" ஹலோ , சொல்லு டா . "
" .... "
" வீட்டுல இருக்கேன் . "
" .... "
" நத்திங் . ஒரு கனவு . அவ்ளோ தான் . "
" ..... "
" போடா . உனக்கு என்ன . எப்பையும் பேய் கூடவே சுத்திட்டு திரியுர . நான் அப்டியா . "
" ..... "
" யாரு நீ . பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு . "
" ..... "
" பாத்தியா . இப்போ கூட பொய் சொல்ற . "
" ..... "
" ஏன் டா . "
" .... "
" சரி ஓகே . பை . "
" ....... "
" லவ் யூ டூ . " என்று ஹேமா கூறிக் கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்தான் விக்கி .
" யாரு டி அது . " விக்கி கத்தினான் .
" அ...அது அ...அ.... அண்ணா..... " என்று இழுத்தாள் ஹேமா .
" குடு . " என்று கூறி விட்டு , அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கி பார்த்தால் , அதில் " பேபி " என்று ஒளிர்ந்தது .
" ஹலோ " என்று அவன் ஃபோனை காதில் வைக்கும் போது , ஃபோன் வைக்கப் பட்டிருந்தது .
மீண்டும் ஃபோனை அவளிடம் கொடுத்து விட்டு , அந்த இடத்தை விட்டு அகன்றான் விக்கி .
.
.
.
.
.
ஆவிகளின் சரணாலயம் ( Bangalore )
அதன் மூளையில் இருப்பது ஒரே ஒரு உருவம் தான் . அதை மட்டும் அது மீண்டும் மீண்டும் கொண்டு வந்தது . வேறு எதுவும் அதற்கு கேட்கவில்லை . முன்னால் அமர்ந்திருந்தவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் , அது பாட்டிற்கு அமர்ந்து இருந்தது . அதன் முன்னால் , அவனோ talking tam 2 வில் உள்ள Tom , எதுவும் புரியவில்லை என்றால் bla bla bla என்று கூறுமே , அது போல் தான் காட்சி அளித்தான் .
அவனும் இதோடு 50வது முறையாக முயற்சி செய்கிறான் . இந்த 30 வருடங்களில் , அதனை பற்றி ஒரு விவரம் கூட எவருக்கும் தெரியாது .
ஆவிகளின் சரணாலயத்தில் வேலை செய்பவர்கள் :
project takers :
ஒரு ஆவியை பேச வைக்க முயல்பவர்கள் . அதை பேச வைத்து , அதற்கு என்ன தேவையோ , அதை செய்பவர்கள் .
Qualifications :
ஆவியை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் . பொறுமை மிக மிக அவசியம் .
assistant project givers :
project givers என்ன சொல்கிறார்களோ , அதை செய்ய வேண்டும் .
Qualifications :
குறைந்தது 6 வருடமாவது project takers ஆக பணி புரிந்திருக்க வேண்டும் .
Project givers :
இவருக்கு , இந்த ஆவியை தான் தர வேண்டும் , என்று தீர்மானித்து , அதை செயய்பவர்கள் .
( ஒரு ஆஃபிஸ்ல ஒருத்தர் தான் இருப்பாங்க )
Qualifications :
குறைந்தது 5 வருடமாவது assistant project givers ஆக பணி புரிந்திருக்க வேண்டும் . தன்னிடம் வேலை செய்பவர்களை பற்றிய விபரம் தெரிந்திருக்க வேண்டும் .
assistant project deciders :
project deciders சொல்வதை கேட்டு வேலை செய்ய வேண்டும் .
Qualifications :
குறைந்தது 3 வருடமாவது project givers ஆக பணி புரிந்திருக்க வேண்டும் .
project deciders :
இவங்க ஹெட் ஆஃபிஸ்ல தான் இருப்பாங்க . இந்த இந்த ஆஃபிஸ்கு , இந்த ஆவி தான் போகனும்னு அனுப்புவாங்க .
Qualifications :
குறைந்தது 1 வருடமாவது assistant project givers ஆக பணி புரிந்திருக்க வேண்டும் .
project makers :
இந்த ஆவி தான் இங்கு இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் .
( only on head office )
Qualifications :
ஆவியை பற்றி அறிந்திருக்க வேண்டும் . ( இவங்க தனி டிபார்ட்மெண்ட் )
( இவங்களுக்கு அசிஸ்டன்ட் இல்ல . )
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro