
05
( 05° ) ஆவிகளின் சரணாலயம்...
ஹெட் ஆஃபிஸ் ( Bangalore )
அனைவரும் அந்த அறையில் அமர்ந்து அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தனர் . ( அவங்க கன்னடத்துல தான் பேசுவாங்க . நான் தமிழ்ல எழுதுறேன் . ஏன்னா எனக்கு கன்னடம் தெரியாது . )
" ஹாய் காய்ஸ் . இப்போ நம்ம , ரொம்ப காம்ப்லிக்கேடட் கேஸ் தான் பாக்க போறோம் . கிட்ட தட்ட 30 வருஷமா , அந்த ஆவி யார் கிட்டையும் பேசாம இருக்கு . அத பேச வைக்க எத்தனையோ பேர கூட்டிட்டு வந்தாச்சு . ஆனா , அத கன்ட்ரோல் பண்ண முடியல . இப்போ நீங்க எதுக்கு வந்துருக்கிங்கன்னா , யார் அந்த ஆவிய கன்ட்ரோல் பண்ண போறாங்கன்னு நீங்க தான் செலக்ட் பண்ண போறிங்க . இப்போ போலாம் . " என்று கூறியவர் அங்கிருந்து அகன்றார் .
👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻
ஸ்னேஹா அமைதியாக அமர்ந்திருந்தாள் . அவள் முன்னே , நிஷா அமர்ந்திருந்தாள் .
" ஏன் டி இப்டி இடி விழுந்த மாதிரி உக்காந்துட்டு இருக்க . "
" போடி . என்னால அத மறக்க முடில டி . "
" ஏன் டி இப்டி . ப்ளீஸ் டி , நார்மலா இரேன் . "
" நோ . அது...... " என்று இழுத்தாள் நிஷா .
" என்ன ஆச்சு டி . "
" இல்ல , அது...... தெரியல . " என்று முடித்தாள் நிஷா .
" தெரியலையா . "
" ஆமா . தெரியல . அது யாரு டி . முடியல . அத மறக்க முடியல . அத பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும் . "
" எத பத்தி டி . "
" எனக்கு வந்த கனவ பத்தி . "
" எப்டி தெரிஞ்சுப்ப . "
" அதெல்லாம் தெரிஞ்சுக்கலாம் . நான் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டேன் . "
" யார் கிட்ட டி . "
" oneirology படிச்சவங்க கிட்ட . "
" என்னது . கொஞ்சம் தெளிவா சொல்லு . வாய்லையே நுழையல டி , அந்த பேர் . "
" நீ என் கூட வருவியா மாட்டியா . "
" வரேன் . ஆனா , எங்க போகனும் . "
" பேங்களுர் . "
" என்னது . போடி எரும . "
" ப்ளீஸ் டி . வா . "
" வேலைக்கு போகனும் டி . "
" லீவ் சொல்லிட்டேன் . "
" என்னது . உனக்கு புது ப்ராஜெக்ட் கிடைச்சுருக்கு டி . "
" அத வேர ஒருத்தவங்க கிட்ட குடுத்துட்டாங்க . நாம இன்னிக்கு பேங்களூர் போறோம் . "
" நிஷா . "
" வீட்டுக்கு போய் கிளம்பு . அம்மா கிட்ட சொல்லிட்டேன் . "
அவளை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு , அங்கிருந்து அகன்றாள் அவள் .
👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻
ஹேமா அதிர்ந்து அமர்ந்திருந்தாள் .
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . அவள் ரூம் கதவை தான் , அபியும் , விக்கியும் தட்டிக் கொண்டிருக்கின்றனர் .
இவள் எழுந்து சென்று கதவை திறந்தாள் .
" என்ன டி . இவ்வளோ லேட் இன்னிக்கு . " என்று விக்கி கேட்டது தான் தாமதம் . அவனை அப்படியே அனைத்துக் கொண்டாள் .
" பயமா இருக்கு . " என்று ஹேமா அழ ஆரம்பித்தாள் .
" ஓய் குட்டி . என்ன ஆச்சு டி . "
" க்க்க்கனவு டா . " என்று இவள் அழுது கொண்டே கூறினாள் .
" கனவு தான . விடு . " என்று அவள் தலையை தடவி விட்டான் .
" டேய் . இன்னிக்கு நீ ஆஃபிஸ் லீவ் போட்டுட்டு இரு . நான் போறேன் . ஹேமா ரொம்ப பயந்துட்டா . " அபி .
" ம்ம்ம் . நீ போ . நான் பாத்துக்குறேன் . "
அபியும் , பெங்களூர் ட்ராஃபிக்கில் நீந்தி தனது ஆஃபிசுக்கு சென்றான் .
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இதுல யார் ஹீரோ , யார் ஹீரோயின் . பாக்கலாம் . ஃப்ளாஷ் பேக்ல . அப்றம் , அவங்களுக்கு வந்த கனவ பத்தி ஃப்ளாஷ் பேக் முடுஞ்ச ஒடனே சொல்றேன் . அதுக்கு மீனிங் இருக்கு . oneirology னா என்னன்னு அடுத்த பாகத்துல சொல்றேன் . டாடா👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro