🌞 ஆதவன் - 6 🌞
நேற்று அவன் சாட்சியாக மணம் முடித்த அந்த காதல் ஜோடியை காண சென்றான் கதிரவன்......
ஆனால் அவர்கள் இருந்த நிலையை கண்டு வெட்கம் கொண்டு மேகத்தில் தன் முகத்தை மறைத்துக் கொண்டான்......
அவள் இடையை அனைத்தவாறு அவனும்...
அவன் மார்பில் தன் தலையை சாய்த்தவாறு அவளும்.....
இருவரும் கனவுலகில் மிதந்துக்கொண்டிருக்க.....
அவர்கள் கனவை கலைக்காதவாறு மேகத்தில் மறைந்துக்கொண்டான் அந்த ஆதவன்..... 😉😉😘
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro