🌞 ஆதவன் - 5 🌞
கதிரவனுக்கு சின்ன ஆசையாம்...
இலையின் மீது இருக்கும் அந்த பனித்துளியை காணவேண்டும் என்று....
ஆனால் அவன் வந்ததும் அவள் கறைந்து விடுகிறாள் என்று வருத்தம்.... 😢😢
ஆனால் பாவம் ஆதவனை பார்த்ததும்
"தன்னிலை மறந்து கறைந்து விடுகிறாள்"
என்பது கதிரவனுக்கு தெரியவில்லை ...
😍😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro