🌞 ஆதவன் - 4 🌞
சந்திராவிற்க்கு (நிலவு) என் மேல் கோபம்....
எதற்காக என்று கேட்டேன்...
பகலில் உன்னை பார்த்து இழிக்கும் அந்த பெண்கள் யார் ???
என்று என்னை பார்த்து முறைத்தாள்.....
தெரியவில்லையே....
யாரா இருக்கும்....
அந்த சூரிய காந்தி, தாமரை, செம்பருத்தி....
அந்த சக்காளத்திகள் தான்....
இதற்க்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிரித்தேன்.....
நான் அவளுக்குறியவன் தான் என்று அவளுக்கு எப்படி புரிய வைப்பது ???
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro