🌞ஆதவன் - 2 🌞
எனக்கொரு கவலை...
என்னை விரும்பும் இடத்திற்க்கு என்னால் செல்ல முடியவில்லை... 😢(பனி பிரதேசங்கள்)
என்னை வெருக்கும் இடத்திற்க்கே தினமும் என் தரிசனம் கிடைக்கின்றது.... (உலகின் மற்ற பகுதி)
நான் விரும்பும் பகுதிக்கு சென்றாலும் ஆபத்து.....
என்னை வெருக்கும் பகுதிக்கு செல்லாவிட்டாலும் ஆபத்து....
இதுதான் உலக நியதி..... 😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro