🌞 ஆதவன் -1 🌞
சூரியனிடம் சிறு பேட்டி....
பேட்டியாளர் : சார் உங்க பேர் என்ன ??
சூரியன் : எனக்கு நெறய பேர் இருக்கு....
எனக்கு புடிச்ச பேர் ஆதவன்... 😉😉
என் மனைவி என்ன கதிரவானு கூப்டுவா... 😍😍
மத்தவங்க சூரியன் சொல்வாங்க....
பேட்டியாளர் : என்ன மனைவியா ??
காதல் திருமணமா ???😁
சூரியன் : திருமணம் ஆகிடுச்சு இப்போ அவ அம்மா வீட்டுல இருக்கா.....
பெயர் நிலா...
நா சந்திரா னு கூப்டுவ.... 😍😍😍🤗
பேட்டியாளர் : இங்க பிரண்ட்ஸ், பேமிலி பத்தி சொல்லுங்க....
சூரியன் : என்னோட school நண்பர்கள் "வெண்மேகம் "
என்னோட Clg நண்பர்கள் "கருமேகம் " .....
நாங்க ஒன்னா சேந்தா ரணகலமா இருக்கும்... இடி மின்னல்னு எல்லா சொந்த பந்தமும் ஒன்னு சேந்துரும் ...🤗🤗🤗
பேட்டியாளர் : உங்க மனைவிய சமாதானபடுத்தி கூட்டிட்டு வர எந்த முயற்சியும் எடுக்கலயா....
சூரியன் : தினமும் இரவு நேரத்தில நா நட்சத்திரம் மாறி வேசம் போட்டு அவள பாக்க போவ .....
அவ நிக்காம போய்டே இருப்பா....
எல்லா அவ அம்மா கொடுக்குற இடம்.... 😆😆
பேட்டியாளர் : யார் சார் உங்க மனைவியுடைய அம்மா ???😒
சூரியன் : வேற யாரு பூமி தான் ...
அவங்க கிட்ட நெறய சொத்து இருக்காம அதா கொஞ்சம் திமிரு சாஸ்தியா இருக்கு.... 😁😁
பேட்டியாளர் : ஓ.. சரி சார் உங்க வாழ்க்கை குறிக்கோள்.... 😜
சூரியன் : எல்லாருக்கும் வெளிச்சம் தர தா ஆச....
ஆனா என்னோட மனைவி நா இருக்கப்போ என் பக்கத்துல நிக்கனும் அதுக்கேத்த மாறி என்ன மாத்திகனும்...... 😘😘😘
சூரியனுக்கு எப்டி ஒரு ஆச பாருங்க..... 😉😉😉
.................................................................
Just oru imagination.....
Nalla eruntha vote pannunga Nallah Illana vote pannathinga
Unga comments ah share pannunga frds 😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro