15
இதையெல்லாம் கேட்டும் தன்னை ஏற்றுக்கொள்வானா சித்து என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை கடற்கரை விட்டு சற்று தூரம் நடக்க கரையோரம் அமர்ந்திருந்த சித்து அவள் பின்னே ஓடிவர "ஹே ....சாரு நில்லு......
எ....என்ன சித்து??????????
உ....உன்னோட மனசு சுத்தமானது னு நான் நம்புறன். அது வந்து இதுவரை உன் மனசுல காதல் னு ஒன்று இல்லை னு...எனக்கு தெரியும் உன் மனசுல இனி உண்மைலயே காதல் னு ஒன்று வரனும்னா அது என்மேல தானு எனக்கு தெரியும் அதனால..
அதனால??????😊
ஐ....லவ் யூ .
வாட்...
ம்ம்ம் யெஸ் சாரு ஐலவ்யூ ...
😍😍😍😍மனதெல்லாம் ஒருபக்கம் சந்தோஷம் மறுபக்கம் பதற்றத்துடன் என்ன செய்வதறியாது அவனை அணைத்துகொள்ள அவனோ அவனதுகைகளை கொண்டு அரவணைக்க காதல் இருவருக்குள் கடல் சாட்சியாக மலர்ந்தது.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சித்து படிப்பு முடிந்ததை யொட்டி ஒரு நிருவனத்தில் வேலைக்கு சென்றான். சாரு தனது படிப்பு முடிந்த கையோடு ஊருக்கு சென்றுவிட்டாள்.
"என் பொன்னு எப்படியோ என்கிட்ட வந்துட்டு"என்று தாய் பெருமிதம் கொள்வதை பார்த்து சாருவின் மனம் நெகிழ்ந்தது.
நாட்கள் செல்ல செல்ல இவர்களது காதல் செல்போனிலே தொடர்ந்து கொண்டிருந்தது.ஆமாம் மாப்பிள்ளை ஏன்மா நீ கூடிட்டு வரமால் நீ மட்டும் வந்த????மாப்பிள்ளை எங்கயாவது வெளிநாடு போயிருக்காரா என்று தாய் அடிக்கடி கேட்டு நச்சரிக்க ....அவ்வப்போது ஏதேனும் பதில் சொல்லி சமாளிப்பாள். அன்று ராகேஷ் சாருவை அழைத்து
"சாரு .....இப்ப சித்து வேலைக்கு போறாரமே அப்படியா??
ஆமாம் சார்...
அப்படினா அவங்க அப்பா அம்மா கிட்ட.கல்யாணத்தை பத்தி பேச்சு ஆரம்பிக்கவா????
வே....வேணாம் சார் என்று குரல் நழுவியது..."ஏன் சாரு நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பன்னிகிட்டா.வாழ்க்கை நல்லாருக்கும் டா...ஒரு அப்பனா நான் இந்த கடமையை உனக்கு செய்யனும் ல???,உங்கள் அம்மா நீயும் சித்துவும் புருஷன் பொண்டாட்டி னு நம்பிட்டு இருக்கா. அவளோட நம்பிக்கை யை நான் காப்பாத்தனும் ல.
அ....அப்பா என்று கதறியபடி ராகேஷை அணைத்து கொண்டாள்"உ...உங்களை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு பா...புருஷனை இழந்து தனியா வாழ்ந்த எங்க அம்மாவுக்கும், அந்த விபச்சார விடுதியில் விலைமாதுவா இருந்த என்னையும் காப்பாற்றி இவ்வளவு நல்லது யோசிக்கிறிங்க உங்களை போய் இவ்வளவு நாள் அப்பானு கூப்பிடாம கஷ்டபடுத்திட்டேன் ஸாரி பா....
எ....ஏய் சாரு அழாத டா அப்பா இருக்கேன். இங்கபாரு நான் உடனே போய் உங்க.கல்யாணம் பற்றி பேசுறன்.
.....தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro