Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அழகியல் - Preface

Boy meets girl, falls in love போன்ற cliche romance எழுதுவதில் உடன்பாடு இல்லை. அதை எழுத பலர் இருக்கின்றனர்.

காதலின் சுகம் சின்ன சின்ன விஷயங்களில், அழகியலில் ஒளிந்திருக்கிறது. அலட்டிக்கொள்ளாத, ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் நிறைவற்ற அன்பு கொண்ட காதல் இதம்.

ஆனாலும் happy endings படங்களில் மட்டுமே. நிஜ வாழ்க்கையில் நினைவுகளோடு போராடிக்கொண்டு தோற்கடிக்கப்பட்டு ஆனாலும் அவளை/அவனை கைவிட மனமின்றி ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறோம்.

எதார்த்தம், எளிமை, எல்லையற்ற அன்பு கூடவே கொஞ்சம் அழகு.

எனக்கு interest வரும்போது அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன். என்னுடைய முதல் கதை, அவளைக் காதலித்ததில்லை, readers அப்டேட் பண்ண சொன்னதால எழுதியது. இது எனக்காக, நீங்களும் படிக்கலாம்.

Do read my first story in Tamil, அவளைக் காதல்லித்ததில்லை. Thank you for the wonderful support!

- GuardianoftheMoon

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro