♡~89
எதிர்த்துப் பேச வேண்டிய இடத்தில் மௌனமாக இருப்பது...
கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அமைதியாக கடந்து விடுவது...
விலக வேண்டிய நிர்பந்தத்தில் சமாளித்து சேர்ந்திருப்பது...
பிரச்சனை ஏற்பட்டு விடும் என்றால் விட்டுக் கொடுப்பது...
தவறு செய்யாத பட்சத்திலும் பிழைகளை ஏற்றுக்கொள்வது...
யாரையும் காயப்படுத்த கூடாது என்பதற்காக வலிகளை வலிந்து ஏற்பது...
எல்லாவற்றையும் இழந்து விட்டு தனிமையில் நினைத்து நினைத்து அழுவது...
மீண்டும் அதே அன்புக்காக ஏங்கி திரும்பவும் வாழ்க்கையில் தோற்பது...
இந்தக் குணங்களை கொண்டவர்கள் அனைவருமே..
எல்லோரிடமும் மனிதத் தன்மை இருக்கிறது என்று நினைத்து அன்புக்காக ஏங்கும்.
முட்டாள்கள் தான்!
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro