♡~77
உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்...😊
உங்கள் வார்த்தை ஒருவனை தீயவனாக்கவும் முடியும்.👎 நல்லவனாக்கவும் முடியும்.👍
உங்களது அழகிய வார்த்தைகள்,
● கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
● தோல்வி அடைந்தவர்களுக்கு உற்சாகமூட்டும்.
● வெற்றி பெற்றவர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
● வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு புது வழியைக் காட்டும்.
ஏன்....
ஒரு மனிதனை புனிதனாக ஆக்கக்கூடிய சக்தி கூட உங்கள் வார்த்தைகளுக்கு இருக்கிறது.
எனவே,
உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்...✌
மற்றவர்களது மனதை காயப்படுத்தும் வகையில் அமையாமல் இருக்கட்டும்.....
Good Night sweet dreams
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro