♡~76
உனக்கு நீ நல்லவளாய் இருந்தால்போதும்,
மற்றவருக்கு நீ கெட்டவளாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை....
கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே...
அது பார்க்கப்படுபவள் பிழையல்ல, பார்ப்பவர்கள் பிழை...
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro