♡~72
எது உனக்கானதோ அதை
நீ அடைந்தே தீருவாய்...✌
எதையாவது இழந்து
விட்டாயானால்😒
அந்த இழப்பின் வலியில்
பாடத்தை கற்றுக்கொள்👍
அது உனக்கானதல்ல👎
உனக்கு பொருத்தமானதல்ல
என்று.....
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro