♡~70
நீ தயங்கி நிற்கும்
ஒவ்வொரு நொடியும்
உன் வெற்றிக்கான
வாய்ப்புகள் வேறு
யாரோ ஒருவருக்கு
உறுதியாகிறது.
வாய்ப்புகள் வரும் போதே
பயன்படுத்திக்கொள்
நீயும் வெற்றி பெறுவாய்
நிச்சயமாக உன்வாழ்வில்.....
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro