♡~69
பாதை தெரியவில்லை...
ஆனால் பயணத்தில் புரிதல் உண்டு.
நாளையை நினைக்கவில்லை.
ஆனால் நிகழ்வினில் தெளிவு உண்டு.
தர்க்கங்களில் விருப்பமில்லை.
ஆனால் தன்னம்பிக்கையில்
திண்ணம் உண்டு.
ஆணவக்கடலில் மூழ்கவில்லை.
ஆனால் வானத்தை வளைக்கும்
வலிமை உண்டு.
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro