♡~56
அதிகமான குளிநீரும் அருந்த முடியாது
அதிகமான சுடு நீரும் அருந்த முடியாது
அது போல வே நம் வாழ்க்கை
அதீக கோவப்பட்டால் வாழ்க்கையில்
பிரச்சினையே அதிகம்
அதேபோல் மிகவும் அமைதியாக இருந்தால்
நம்மலை முட்டாளாக ஆக்குபவரை உலகில் அதிகம்
அதனால் வாழ்க்கையில் நடு நிலையில்
இருப்பத மிக சிறப்பு-----------------
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro