♡~54
மாறுபட்ட சிந்தனைகள் மலரும் போது
புதிய உத்திகள் தென்படுகின்றன
அதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகள் உருவாகின்றன
ஆகவே வழக்கமான செயல்களை வித்யாசமாக செய்வோம்
நாமும் பலப் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போம்
மனிதன் இறப்பதற்கு பிறக்கிறான்
ஆனால் வாழ்வதற்காக இறக்கிறான்
முயன்று வரலாற்றை படிக்கலாம்
இயன்றால் வரலாற்றை படைக்கலாம்
முடிந்தால் வரலாறாகவே வாழலாம் 🐾
👣 மாற்றத்தின் முற்றத்தில் : உள் முக பயணம் 👣❣❣❣
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro