♡~53
ஊக்கம் அளித்திடும்
உந்தன்
வார்த்தைகளுக்காகவே
இன்னும் ஓறாயிரம்
கவி வடித்திடவே
எண்ணம் கோள்கிறேன்
ஏமாற்றங்களை துரத்தி
எளிதாய் கடக்க முயல்கிறேன்
இதுவும் கடந்துபோகுமென
நம்பிக்கையின் உந்துதளில்
உந்தன் நன்மதிப்பை
பரிசாய்"பெற்றுகொள்கிறேன்........
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro