♡~47
நினைவுகளை கசியவிட்டு
மனம் புண்பட்டு தவிக்குறது....
காகிதத்தில் கசிந்த மையாே
கவிதையாகி விட்டது.....
எழுதி முடித்த #கவிதைகள்...
சில முற்றுப்_புள்ளிகளுடன்
சில கண்ணீர்_துளிகளுடன்....😔
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro