♡~44
கவிதை எழுதும் போது வரிகள் இனிக்கிறது...
அந்த வரிகளை வாசிக்கும் போது மனதை தனிமை ஆக்குகிறது...
மனம் தனிமைப்படும் போது தினம் ஒன்றை யோசிக்கிறது...
யோசித்ததை எழுதும் போது மீண்டும் கவிதையாகிறதே...
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro