♡~31
நட்பு என்பது அழகான உணர்வுதான்......👍♥
ஒருவரை ஒருவர் புரிந்து காெள்ள.....👍
உள்ளத்தில் உள்ள சாேகத்தை பரிமாரிக்காெள்ள.......✌
ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து காெண்டு
அன்பு செலுத்த.......👍
தங்களுக்குள் சண்டை பாேட்டு சமாதானப்படுத்திக்காெள்ள......👍
தாேழியி்ன் கவலைகளின் பாேது தாேள் காெடுத்து அவளது கவலைகளை களைய வைக்க......👍
ஒன்றாக இருக்கும் போது அரட்டையடித்து சிரிக்க வைக்க.....😘
பிரிவு கனக்கின்ற பாேது
கண்ணீர் துளிகள் கண்ணத்தை தொட்டு செல்ல........😥😥
💜 நட்பு என்பது அழகான உணர்வுதான்💞
அது பலரிடன் வந்தாலும் சிலரிடமே தங்க ஆசைப்படுகின்றது......😌😌😍
சிறந்த நட்பு என்பது சந்தாேசத்தின் பாேது பங்கு காெள்வது மட்டுமல்ல........
சாேகத்திலும் பங்கு காெண்டு
தன் நட்புக்கு உற்ற
துணையாக திகழ்வதும் தான்
Tags my loveable frndz
meera9991😘😘
ayshuu72😘😘
choco_girly18😘😘
barbieFN😘😘
Angel_shukii😘😘
abiramoha😘😘
zainrish😘😘
AdorablecUpcake93_😘😘
Pearl_Hearty😘😘
Sadakrish😘😘
_Napster_😘😘
Hafsa_Rameez😘😘
SweetyShm😘😘
-mind-mirror-😘😘
sajazain😘😘
Junusaahaa😘😘
dhiradhi😘😘
Sneha_RV😘😘
I am so lucky to have you like a best friend. Friendship forever 😘😘
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
🌹💐Ămmű (s)....🌹💐
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro