வருத்தம்
முறையற்ற காம பசியாற்றுதல் "அனாதை குழந்தை"
கருவறை சுமந்தவள்
மனவலியுடன் தனியறையில்
"முதியோர் இல்லம்"
ஜாதி ஜாதி என்றுரைக்கும் ஜாதி தலைவன் இன்னோரு ஜாதிகாரனால் காப்பாற்றப்பட்டான்
"ஜாதி"
சிட்குருவிகளின் இனம் அழிந்தது
"தொலைபேசி கோபுரம்"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro