Part 1
உதிரத்தை பாலாக்கி, உயிர்தனை தினம் தந்து,குழந்தைகள் வாழ்வுக்காக, தினம் தன்னைத் தியாகம் செய்பவள்
பகல் முழுவதும் அடிப்படியில் புழுவாக வெந்து
இரவு முழுவதும் விளக்கமாக விழித்திருந்து, தன் சேய்க்க்யாக உறக்கம் துறந்து, குழந்தையின் மகிழ்வில் மகிழ்ந்திருப்பால் பிரம்மானின்அவதாரமாக உலகில் உதித்தவள்...!
அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள், தியாகத்தின் உச்சகட்டமாக மிளிர்பவள், அதுதான் தி எனும் உறவு...!
உலகம் வெறுத்து ஒதுக்கினாலும் உறவுகள் விட்டு விலகினாலும் வறுமை வந்து வாட்டினாலும் தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro