🌼🌼🌼🌼🌼🌼
ஹாய் ! எல்லோரும் எப்படி இருக்கீங்க ... கதையோட இரண்டாம் பாகம்னோ , இல்லை புதுக்கதை அறிவிப்புன்னோ எதிர்பார்த்து வந்திருந்தா , தயவுசெஞ்சு என்னைக் கடுமையா திட்டீருங்க , ஏன்னா நீங்க எதிர்பார்ததை நான் செய்யவில்லை ,
மாறாக உங்களின் ஆதரைவை கேட்டே வந்துள்ளேன் ...
ஆம் , அனிச்சம் பூவே ... அழகிய தீவே ... கதையை பிழைகள் களைந்து , சற்றே எழுத்து நடையை மெருகூட்டி பிரதிலிபியில் மறுபதிவிட உள்ளேன் ,
அதற்கு உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன் ,
( ஏன்னா பிரதிலிபில எனக்கு ஒரு ஈ , குருவி ,காக்காவக் கூடத் தெரியாது ...
நான் என்ன செய்ய.. ஆளில்லாத கடையில் அவசரமா டீ ஆத்த கிளம்பிட்டனோன்னு பயமா இருக்கு .)
ஆனாலும் இதே நிலைமையில் தான் வாட்பேடிலும் வந்து குருட்டுத்தைரியத்தில் கதை எழுதுகிறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சேன் , ஆனாலும் நீங்கள் கொடுத்த ஆதரவுதான் என்னை சீர்செய்தது ... நீங்கள் வாட் பேடில் எனக்குக் கொடுத்த ஆதரவு உங்களுக்குச் சாதாரணமாக இருக்காலாம் , ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் , அது தந்த ஆறுதலும் மாறுதலும் . கதை முடிந்த பின்னும் தொடர்நது கொண்டிருக்கும் உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ...
அதோடு அடுத்த மாதத் துவக்கத்தில் புதிய கதை ஆரம்பிக்க முயற்சி செய்கிறேன் ...
பிரதிலிபி ஐடி Vaanika nawin
விருப்பம் இருத்தால் ...
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/p940373v16?utm_source=android&utm_campaign=myprofile_share
எண்ணிலடங்கா கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்திய மொழிகளில் இலவசமாக படியுங்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro