Author update
வணக்கம் என் ஆருயிர் தோழமைகளே , சகோதரர்களே , சகோதரிகளே .... இந்த மொக்கை ஸ்டோரிக்கு நீங்க கொடுத்த ஆதரவு அளப்பரியது ... இவ்ளோ நாள் உங்களை காத்திருக்க வைத்ததற்க்கு ரொம்ப ரொம்ப சாரி கேட்டுக்குறேன்....நாளைக்கு ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்டோரியோட நெக்ஸ்ட் பார்ட் அப்டேட் ஆகியிருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... Thanks a lottttt my dearssss...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro