Unexpected moment
Benjamin உம் Mr Paul ஓட ஆள்!!!" என loral நண்பர்களை நோக்கி Mr Benjamin ன் valet ல் Mr & Mrs Paul உடன் எடுக்கப்பட்ட photo ஐ காட்டி கத்தினாள்...
Loral கத்தின கத்தலில் அப்படியே உறைந்து நின்றார் Mr Benjamin. கையில் இருந்த backpack ஐ அப்படியே கீழே போட்டார்.
அந்த photo வில் Mr Benjamin Mr & Mrs paul உடன் அண்மையில் எடுக்கப்பட்ட மாதிரியான புகைப்படம் இருந்ததுடன் அதன் கீழே Mr Paul ன் கப்பலில் இருந்த photos லுள்ள ஒரு photo உம் இருந்தது.
இதனை கண்டு அதிர்வடைந்த நண்பர்கள், " Mr Benjamin இது உண்மையா? அப்போ நீங்க எங்கள ஏமாற்றினீங்களா?" என robin வினவ இதுக்கு மேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று நினைத்து the Golden cat ஐ எடுத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அவரை பின்தொடர்ந்து, அவரின் கையில் இருந்த the Golden cat ஐ மீட்டெடுக்க ஓடினர். The golden cat எடுக்கப்பட்டதால் குகையினுள் பலத்த சத்தத்துடன் வீரியமாக காற்று வீச ஆரம்பித்தது.
Gwen பூனையையும் தூக்கி கொண்டு ஓட ஆரம்பிக்க மற்றவர்கள் Mr Benjamin ஐ பிடிக்க ஓட ஆரம்பித்தனர்.
குகையில் கற்கள் உடைந்து விழ ஆரம்பித்தது. கீழே விழும் கற்கள் மேலே படாமல் பாம்பு போல வளைத்து நெளிந்து exit வழியாக Mr Benjamin ஓட, நண்பர்களுக்கு அவரை பிடிக்க பின்னாலே ஓடினர்.
Mr Benjamin ஐ பிடிக்க Henry கு சிறு தூரமே இருக்க, இதனை அறிந்த Mr Benjamin அவரின் pocket ல் இருந்த இரும்பு உருண்டைகளை கீழே வீசி விட்டு ஓட்ட வேகத்தை கூட்டினார். உருண்டைகளின் மீது கால் வைத்த Henry அப்படி விழ, காலில் பலத்த அடி பட்டது.
பின்னால் வந்த robin உம் danish உம் அவனை எழும்ப வைத்தனர். ஆனால் அவனால் தனியாக நடக்க முடியவில்லை. ஆகவே இருவரும் Henry ன் கையை தங்களது தோளில் போட்டு நடக்க வைத்தனர். இதற்கிடையில் loral உம் Gwen உம் அவ்விடத்தை அடைந்தனர்.
வெளியேறும் இடத்தை காட்டுவதாக சற்று தூரத்தில் இருந்து வெளிச்சம் வந்தது. உடனே சற்று வேகமாக அவ்வெளிச்சத்தை நோக்கி விரைந்தனர்.
நண்பர்கள் தூரத்தில் Mr Benjamin ஐ கண்டாலும் அவரை பிடிக்கும் அளவுக்கு அருகில் இருக்கவில்லை. வெளியே சென்று பார்ப்போம் என்று நினைத்து கொண்டு Henry ஐயும் கூட்டிக் கொண்டு நடந்தனர்.
திடீரென்று அவ் வெளிச்சத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அவர் Mr Benjamin கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அவர் மேல் நோக்கி துப்பாக்கி சூட்டை இட Mr Benjamin அப்படியே ஒரு அடி கூட நகராமல் அசையாமல் நின்றார். நண்பர்களும் இதனை சற்றும் எதிர்பார்க்காது அப்படியே இருந்த இடத்திலே நின்றனர்.
நண்பர்கள் நின்ற இடத்திற்கு மேலே பாறை ஒன்று கீழே விழ தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இதனை நண்பர்கள் அறியவில்லை. அவர்களின் பார்வை Mr Benjamin ஐ நோக்கியே இருந்தது.
மின்னல் வேகத்தில் பறந்து வந்த ஒரு பறவை நண்பர்களை சற்று தள்ளி இருக்கும்படி அவர்களின் முகத்தின் அருகே சிறகடித்துப் காட்டியது. அப்பறவையின் பாஷை விளக்காவிட்டாலும் அதன் இரைச்சலால் நண்பர்கள் ஐந்தடி முன்னோக்கி நகர்ந்தனர்.
நகரந்த நேரம் பார்த்து அப்பாறை விழ நண்பர்கள் அசந்து போனர்.என்ன நடக்கிறது என்பதே விளங்கவில்லை. பாறையின் கீழே கீச்ச்ச்ச்ச்ச் என்ற சத்தம் கேட்க அப்பொழுதே அப்பறவையை பற்றி நினைவுக்கு வந்தது.
கீழே குனிந்து loral பார்க்க அப்பறவையின் இறக்கை ஒன்று பாறைக்கு அகப்பட்டு இருந்தது. "guys, இதுக்கு help வேணும்! பாறையை அகற்ற Help பண்ணுங்க!" என loral பாறையை அகற்ற முயற்சிக்க gwen கையிலிருந்த பூனையை இறக்கி விட்டு அவளும் தள்ள உதவினாள்.
Henry ஐ அருகே உட்கார வைத்து விட்டு danish உம் robin பாறையை தள்ள உதவினர். ஒருவாறு பாறை நகர ஆரம்பித்தது. Loral மெதுவாக அதை கைக்கு எடுத்தாள்.
அப்போதே அவர்கள் அப்பறவை Greeny என கண்டுபிடித்தனர். உடனே Greeny ஐயும் எடுத்து கொண்டு நடந்தனர். Mr Benjamin ஐ அண்மித்த நண்பர்கள் முன்னால் இருந்த நபரை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
Mr Jay Mr Benjamin ஐ நோக்கி துப்பாக்கியை ஏந்திய வண்ணம் நின்றிருந்தார். "ஒருமுறை சொன்னா கேட்க மாட்டியா? அந்த Golden cat கீழே அப்படியே வெச்சுட்டு கையை மேல உயர்த்து! Hey children நீங்க எல்லாம் இந்த பக்கமாக வாங்க! குகை இடிச்சு விழ போகுது! Hurry up guys! Hurry up! " என Mr Jay கூற இவர் சொல்வதை கேட்பதா இல்லையா என confuse ஆகினர் நண்பர்கள்.
எப்படி இருந்தாலும் வெளியே போக தான் வேண்டும் என எண்ணிய நண்பர்கள் Mr Benjamin ஐ தாண்டி நடந்தனர். சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருந்த Mr Benjamin loral ன் கையை பிடித்து தன்னை பக்கம் இழுத்தார். பின் pocket ல் வைத்திருந்த fork ( முற்கரண்டி) ஐ எடுத்து loral ன் கழுத்தருகில் வைத்து மிரட்ட ஆரம்பித்தார்."loral!!!!" என குகை அதிரும் வகையில் கத்தினர் அவளின் உயிர் தோழர்கள்.
"துப்பாக்கிய கீழே போட்டுட்டு என்னை போக விடல்ல, நான் இவ கழுத்துல இதை குத்தி கொன்றுவிடுவேன்!!!போக விடுறீங்களா? கொல்லவா?" என Mr Benjamin மிரட்ட வேறு வழியின்றி Mr Jay தன் கையிலிருந்த துப்பாக்கியை கீழே இறக்கினார். "துப்பாக்கிய கீழே போட்றேன். அவளுக்கு ஒன்னும் பண்ணாதீங்க! Please! " என கூறினார் Mr Jay.
என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பார்த்துகொண்டிருந்த robin கு யோசனை தோன்றியது. உடனே Mr Jay ன் கையிலுள்ள துப்பாக்கியை எடுத்து Mr Benjamin ன் தலைக்கு சரி நேராக ஆடிக் கொண்டிருந்த ஓரளவு பெரிதான கல்லை நோக்கி சுட்டான்.
சுடும் சத்தம் கேட்டு robin பக்கம் அனைவரும் திரும்பினர். "என்ன பண்ணுற?" என gwen கேட்கவும் அக்கல் சரியாக Mr Benjamin ன் நடுமண்டையில் தொப் என்று விழவும் நேரம் சரியாக இருந்தது.
பட்ட அடியில் கையிலிருந்த Golden cat ஐ கீழே விட அது உடைந்து சிதறியது. Golden cat உடைய அதிலிருந்து நவரத்திரனங்கள் ஆங்காங்கே சிதறியது. அவ்விடத்திடத்திலே மயக்கம் போட்டு விழுந்தார் Mr Benjamin.
உடனே loral நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடி வர "Are u ok?" என கேட்டாள் gwen. " yeah I'm alright! Thanks guys! Thanks robin!" என நன்றி கூறி robin ன் முகத்தை பார்க்க அவன் ஏதோ யோசனையில் இருப்பது விளங்கியது.
அவளின் கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக "இப்போ நாம எப்படி Volter uncle அ காப்பாற்ற? Golden cat உடைச்சு போச்சே! நம்ம முயற்சி அனைத்தும் மண்ணாக போச்சே! என்ன பண்ண போறோம்?" என கவலையுடன் கூற அவனை ஆறுதல்படுத்த எண்ணினார் Mr Jay.
அதற்கும் இடமளிக்காத அக்குகை தூசி கொண்ட காற்றை வீச ஆரம்பித்தது. சுழன்று சுழன்று அடித்த காற்றை ஈடுகொடுக்க முடியவில்லை. உடனே அனைவரும் வெளியே ஓட ஆரம்பித்தனர்.
Henry ஐ robin உம் danish கூட்டி செல்ல, gwen பூனையையும் loral greeny ஐயும் தூக்கி கொண்டு சென்றனர். Mr Jay Mr Benjamin ஐ இழுத்து கொண்டு வெளியேறினார்.
யாருக்கும் Golden cat ஐ பற்றி நினைப்பு வரவில்லை. அனைவரும் வெளியே வர அருகில் உள்ள மரத்தடியில் Henry ஐ அமர வைத்தனர். Mr Benjamin ன் காலையும் கைகளையையும் கட்டினார் Mr Jay.
தலை நிமிர்ந்து பார்க்க அக்குகை இடிந்து விழுந்து முழுமையாக நிலத்தின் அடியில் சென்றது. இப்போது Golden cat ஐ எடுக்குறது விட்டு நினைத்து பார்க்கவும் முடியாமல் போனது.
இப்போ Mr Volter கு என்ன பண்ணுறது என நினைத்து கொண்டிருக்கையில் Mind voice கேட்டதோ என்னமோ அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர் ஆதிவாசிகள்.
அவர்களில் இருவர் கைகளை கட்டிய வண்ணம் Mr Volter ஐ கூட்டி வர, "எங்கே Golden cat?" என கேட்டார் Mr Volter.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro